Home

சென்னையில் போரூரில் உள்ள கொங்கு சொந்தங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நட்பு பாராட்டவும், நம் சொந்தங்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும்,

போரூர் கொங்கு நல சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு,மே மாதம் முதல் தேதி ஒரு கிடா விருந்து ஏற்பாடு செய்து, சென்னையில் வாழும் நம் கொங்கு சொந்தங்கள் அனைவரையும் அழைத்து , அவர்களுக்கு கிடா விருந்து அளித்து,

சென்னையில் அமைய உள்ள கொங்கு குல தெய்வ கோவில்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும்,

தீரன் சின்னமலை சிலைக்கு வாரம் தோறும் மாலை அணிவித்து, நம் கொங்கு இளைய தலைமுறையை ஊக்கப்படுத்தவும், முதற்கண் முடிவு செய்யப்பட்டுள்ளது .

எனவே சென்னை போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கொங்கு சொந்தங்களை அறிமுகம் செய்து இந்த அமைப்பில் இணைக்க தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.

Kudumba Vila Group Photo

To Join Porur Kongu Nala Sangam

President :Mr.Kathiravan ( Koorai ) +91 9944950482 – Send Whatsapp Msg to join

Secretary :Mr.Pandian ( Vilayan ) + 91 9176628086 – Send Whatsapp Msg to join

Treasurer :Mr.Srinivasan ( Kadai ) + 91 9444018021 – Send Whatsapp Msg to join

Kongu Kudumba vila
கொங்கு சீர் முறைகள்

UPCOMING EVENTS

1. KEDA VETTU ON APRIL 30/2023 ….

porur kongu second year keda vettu 2023